தொடையில் உள்ள கொழுப்பை குறைக்குமா? இந்த பயிற்சிகளை தவறாமல் செய்து வாங்க போதும்!


பொதுவாக நிறைய பேருக்கு தொடையில் கொழுப்பு சேர்ந்து காணப்படும்.

இதை சில வழிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் சரி செய்ய முடியுமாம்.

அதற்கு சில உடற்பயிற்சிகள் உதவுகின்றது.

தற்போது அதில் ஒன்றினை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்   

ஸ்குவாடிங் (Squating)

தொடையில் உள்ள கொழுப்பை குறைக்குமா? இந்த பயிற்சிகளை தவறாமல் செய்து வாங்க போதும்! | Easy Steps To Lose Leg Fat In Tamil

GETTY IMAGES 

  •  விரிப்பில் நேராக நிற்க வேண்டும். கைகளை முன்புறமாக நீட்ட வேண்டும். இப்போது, பாதி அமர்ந்த நிலையில் நிற்க வேண்டும்.
  • இதேநிலையில் 10 நொடிகள் இருக்கலாம். பின்பு, பழைய நிலைக்கு வந்து மீண்டும் இந்தப் பயிற்சியைச் செய்யலாம். இதேபோல் தொடர்ந்து 5 முறை செய்யலாம்.
  • பயிற்சியை வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாள் செய்யலாம். ஸ்குவாட்டிங் மற்றும் லஞ்சஸ் பயிற்சியையும் சேர்த்துச் செய்யலாம். 

பலன்

  • இந்தப் பயிற்சியானது காலின் வடிவமைப்பை மேம்படுத்தும்.
  • உடல் சமநிலைத்தன்மை பெற உதவும்.
  • தொடையில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவும்.
  • கால் தசைகள் வலுப்பெறும்.
  • இதயத் துடிப்பைச் சீராக்க உதவும். உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.