பாலசோர்: இடைமறித்து தாக்கும் அக்னி-3 ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக நடந்தது.
அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் உடைய அக்னி-3 ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை எதிரியை இடைமறித்து தாக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணை ஒடிசா மாநிலம் பாலசோர் கடற்கரையில் உள்ள அப்துல்கலாம் ஏவு தளத்தில் வெற்றி கரமாக சோதனை நடந்தது…
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement