நாமக்கல் அருகே கோழிப்பண்ணை தீவன இயந்திரத்தில் சிக்கி 6 வயது சிறுமி பலி..!!

நாமக்கல்: நாமக்கல் அருகே தோளூரில் கோழிப்பண்ணை தீவன இயந்திரத்தில் சிக்கி தொழிலாளியின் 6 வயது மகள் உயிரிழந்தார். பீகாரை சேர்ந்த தொழிலாளி தர்மேந்திர குமாரின் மகன் நிவாகுமாரி இயந்திரத்தில் சிக்கி உடல் நசுங்கி பலியானார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.