வடசென்னையின் அடையாளமாக திகழ்ந்த 55 ஆண்டுகள் பழமையான அகஸ்தியா திரையரங்கம் இடிப்பு

சென்னை: வடசென்னையின் அடையாளமாக திகழ்ந்த 55 ஆண்டுகள் பழமையான அகஸ்தியா திரையரங்கம் இடிக்கப்பட்டது. 1967-ம் ஆண்டு தண்டையார்பேட்டை – திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் அகஸ்தியா திரையரங்கம் தொடங்கப்பட்டது. வடசென்னையில் 1,004 இருக்கைகள் கொண்ட பிரம்மாண்ட திரையரங்கமாக அகஸ்தியா விளங்கியது. கொரோனா உள்ளிட்ட சூழல் காரணமாக இழப்பு ஏற்பட்ட நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியா திரையரங்கம் மூடப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.