சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் சாம்பா மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மக்கள் வீடுகளை விட்டு சாலயைில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் அப்பகுதி மக்கிளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement