சென்னை: வண்டலூர், செய்யூர், கும்மிடிப்பூண்டி, திருக்கழுகுன்றம், உத்தரமேரூரில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்தது. அமைந்தகரை, அயனாவரம், செங்கல்பட்டு, பெரம்பூர், குன்றத்தூர், பொன்னேரி, புரசைவாக்கம் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
