இந்திய அணியின் விராட் கோலி சதம் விளாசல்

டாக்கா: வங்கதேச அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் விராட் கோலி சதம் விளாசினார். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்  விராட் கோலி  தனது 44வது சதத்தை பூர்த்தி செய்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.