உலக கோப்பை கால்பந்து: அரையிறுதியில் அர்ஜென்டினா| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கத்தார்: உலக கோப்பை கால்பந்து போட்டியில், நெதர்லாந்துடன் நடந்த காலிறுதி போட்டியில், பெனால்டி ஷூட் அவுட் முறையில், 4 – 3 என்ற கோல் கணக்கில் வென்ற அர்ஜென்டினா அணி, அரையிறுதிக்கு முன்னேறியது. டிச.,13ம் தேதி நடைபெறும் அரையிறுதியில், அர்ஜென்டினா – குரேஷியா அணிகள் மோதுகின்றன.

முன்னதாக நடந்த மற்றொரு காலிறுதியில் பிரேசில் அணி, குரேஷியாவுடன், பெனால்டி ஷூட் அவுட்டில், 2 – 4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து, தொடரிலிருந்து வெளியேறியது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.