புயல் பாதிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது

சென்னை: புயல் பாதிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. பல்வேறு பகுதிகளில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்த பின் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.