பொல்காவலை – கேகாலை ஏ-19 வீதி மூன்று நாட்களுக்கு மூடப்படும்

பொல்காவல ரயில் கடவையில் திருத்தப் பணிகள் இடம்பெறவுள்ளதால் பொல்காவல – கேகாலை ஏ-19 வீதி மூன்று நாட்களுக்கு மூடப்படுமென ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இம்மாதம் 15ஆம் திகதி காலை 7 மணிமுதல் இம்மாதம் 18ஆம் திகதி மாலை 6.30 மணிவரையிலும் இந்த வீதி மூடப்பட்டிருக்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.