பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் 16.5 கிலோ எடையுள்ள 70 கஞ்சா சாக்லேட் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை: பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் 16.5 கிலோ எடையுள்ள 70 கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவரை கைது செய்துள்ளனர். அத்திபாளையம் பேருந்துநிலையம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்ற ஒடிசாவை சேர்ந்த ராஜேந்திரகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.