தமிழக பள்ளிகளில் வரும் 24-ம் தேதி முதல் ஜன.1 வரை அரையாண்டு விடுமுறை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழக பள்ளிகளில் வரும் 24-ம் தேதி முதல் ஜன.1 வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அரையாண்டு விடுமுறை முடிந்து மீண்டும் ஜனவரி 2-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.