வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிாிககெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி

சட்டோகிராம்: வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிாிககெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.  சட்டோகிராமில் நடைபெற்ற போடடியில் வங்கதேச அணியை இந்திய அணி வீழ்த்தியது  2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடாில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.