இந்திக்கு பதில் ஆங்கிலத்தை கற்றுக்கொள்ளுங்கள்: ராஜஸ்தான் மக்களுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்

ஜெய்பூர்: இந்திக்கு பதில் ஆங்கிலத்தை கற்றுக்கொள்ள ராஜஸ்தான் மக்களுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். வெளிநாடுகளுக்கு சென்றால் இந்தி எந்த வகையிலும் உதவாது. மக்களை ஏழைகளாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே ஆங்கிலம் கற்பதை அரசு தடுக்கிறது என ராகுல் காந்தி சாடியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.