இந்தியா-சீனா எல்லை பிரச்சனை விவகாரம் தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ் நோட்டீஸ்

டெல்லி: இந்தியா-சீனா எல்லை பிரச்சனை விவகாரம் தொடர்பாக விவாதிக்கக்கோரி மக்களவையில் காங்கிரஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவை அலுவல்களை ஒத்திவைத்து விட்டு விவாதம் நடத்தக்கோரி காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரி நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.