ஈரோடு: அந்தியூர் அருகே தெக்கேயூர் மலை கிராமத்தில் வீட்டின் பின்புறம் கஞ்சா செடி வளர்த்துவந்த நாகராஜன் (28) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். யூரியா, ஆட்டுச்சாணம் போட்டு வளர்த்ததால் 3 மாதத்திலேயே, கஞ்சா செடி, அதிக உயரத்துடன் பெரியதாக வளர்ந்துள்ளதாக போலீசார் நடத்திய விசாரணையில் நாகராஜன் கூறியுள்ளார்