உள்விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி

சேலம் மகுடஞ்சாவடி பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய உள்விளையாட்டு அரங்கத்தை அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

விழாவில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, இந்த உள்விளையாட்டு அரங்கத்தை பயன்படுத்தி தேசியளவில் தங்கப்பதக்கங்களை  வென்று மாணவர்கள் சாதனை புரிய வேண்டும் என்றார்.

எந்தவித செலவு இல்லாமல் விளையாடக்கூடிய ஒரே விளையாட்டு கபடிதான் என்றும் அவர் தெரிவித்தார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.