திருச்சியில் மத்திய சிறை சிறப்பு முகாமில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை..!!

திருச்சி: திருச்சியில் மத்திய சிறை சிறப்பு முகாமில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். முகாமில் உள்ள 9 அகதிகளை விசாரணைக்காக என்.ஐ.ஏ. அதிகாரிகள் அழைத்துச் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.