ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. வங்கக்கடலில் சூறைக்காற்று வீசும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias