வாணியம்பாடியில் சுமார் 50 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

திருபத்தூர்: வாணியம்பாடியில் ஆக்கிரமித்து கட்டியிருந்த சுமார் 50 வீடுகளை அகற்றும் பணி தொடங்கியது. கோவிந்தாபுரம் ஏரிக்கால்வாயை ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை வருவாய்த்துறையினர் அகற்றி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.