காஞ்சிபுரம்: மாங்காடு அரசு பள்ளியின் ஒப்பந்த பெண் ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அரசு பள்ளி ஆசிரியை தரகுறைவாக பேசியதால் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக அரசுப் பள்ளி ஆசிரியை மற்றும் தலைமையாசிரியரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.