டெல்லி: இந்தியா வரும் சர்வதேச விமானப் பயணிகளுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனையை தொடங்க உள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. சீனாவில் கொரோனா அதிகரித்து வருவதையொட்டி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்து வருகிறது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias