கன்னியாகுமரியில் கடல் அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கடல் அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்படுவதால் பல அடி உயரத்துக்கு அலைகள் எழும்புகின்றன. கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர். விவேகானந்தர் மண்டபம், திரிவேணி சங்கமம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.