இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்


இன்றைய தினத்திற்கான (22.12.2022) நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

அதன்படி இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது 361.08 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதியானது 371.66 ரூபாவாக காணப்படுகிறது.

ஸ்ரேலிங் பவுண்ட்

ஸ்ரேலிங் பவுண்டொன்றின் கொள்முதல் பெறுமதியானது 435.06 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Dollar Exchange Rate In Sri Lanka Today 22 12 2022

இதேவேளை விற்பனை பெறுமதியானது 451.96 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

குவைத் தினார் மற்றும் கட்டார் ரியால்

குவைத் தினாரின் பெறுமதியானது 1185.94 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை கட்டார் ரியாலொன்றின் பெறுமதியானது 99.39 ரூபாவாக காணப்படுகிறது.  

Gallery



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.