கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை

டெல்லி: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். டெல்லியில் இன்று பிற்பகல் உயர்நிலைக் குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். சீனாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து ஆலோசனை நடைபெறுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.