சிதம்பரம்: கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிதம்பரம் தொகுதி எம்பி திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்று ஆய்வு செய்தனர்.