சோனிட்பூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற 35 வயதான பெண் மீது ஆசிட் வீசிய இளைஞர் கைது!

அசாம்: சோனிட்பூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற 35 வயதான பெண் மீது ஆசிட் வீசிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். தலை மற்றும் கழுத்து பகுதியில் காயமடைந்த பெண், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆசிட் வீச்சுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.