புதுச்சேரி: புதுச்சேரியில் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து என்பது மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. பிரெஞ்சு நிர்வாகத்தின் கீழ் இருந்த புதுச்சேரியை இந்திய அரசுடன் பிரதமராக ஜவஹர்லால் நேரு இருந்த போது இணைத்தார். 1963 ஆம் ஆண்டு சட்டம் அலுவல் விதிகள் அமல்படுத்தப்பட்டு புதுச்சேரி, காரைக்கால், மஹே மற்றும் ஏனாம் பகுதிகள் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள […]
