வட மாநிலங்களில் கடும் குளிர் மற்றும் பனி மூட்டம் காரணமாக 290 ரயில்கள் ரத்து

டெல்லி: வட மாநிலங்களில் கடும் குளிர் மற்றும் பனி மூட்டம் காரணமாக 290 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. குளிர் மற்றும் பனி மூட்டம் காரணமாக 20 ரயில்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் விமான போக்குவரத்தும் பாதிக்கபப்ட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.