பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மறைவையொட்டி குஜராத் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மறைவையொட்டி முதல்வர் ஸ்டாலின் குஜராத் செல்கிறார். பிரதமருக்கு ஆறுதல்கூற சென்னையில் இருந்து நண்பகல் 12மணிக்கு விமானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அகமதாபாத் செல்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.