காந்திநகர்: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காலமானார்:. அவரது உடல் இன்று காலையே தகனம் செய்யப்படுகிறது. இதையடுத்து, அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செய்த பிரதமர் மோடி, தனது வீட்டில் இருந்து காந்தி நகரில் உள்ள தகன மேடைக்கு தாயாரின் உடலை சுமந்து வந்தார். இது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் 100வயதான ஹீராபென் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அகமதாபாத்தில் உள்ள யு என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு […]
