ஐ பி எல் 2023 : வீரர்களின் பணி சுமையைக் குறைக்க என்.சி.ஏ.-வுடன் உரிமையாளர்கள் இணைந்து செயல்பட முடிவு

வீரர்களின் பணி சுமையைக் குறைக்க தேசிய கிரிக்கெட் அகாடமி (என்.சி.ஏ.)-வுடன் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் 50 ஓவர் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில் காயமடையும் வீரர்கள் மற்றும் மற்ற வீரர்களின் பணி சுமை போன்றவற்றை சமாளிக்க பணி சுமை மேலாண்மை குழு அமைக்க முடிவெடுத்துள்ளது. 50 ஓவர் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் தவிர டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டத்திற்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.