கால்பந்து ஜாம்பவான் பீலேவின் உடல் நாளை அடக்கம்..!

கால்பந்து ஜாம்பவான் பீலேவின் இறுதிச் சடங்கு  நடைபெறுவதற்கு  முன்னதாக  சான்டோசில் உள்ள விலா பெல்மிரோ மைதானத்தில் ரசிகர்கள் கூடி அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து பீலேவின் இறுதி சடங்குகள்  நடைபெறுகிறது. பின்னர்  நாளை நடைபெறும் உடல் அடக்க நிகழ்ச்சியில் புதிய அதிபர் லுலா பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் தற்போது அவரது வருகை குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என பிரேசில் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.