சென்னை: ஓய்வுபெற்ற சிலை கடத்தல்துறை ஐஜி பொன்.மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறப்பு தெரிவித்துள்ளது. இதனால், அவர்மீதான விசாரணை நடத்த பச்சைக்கொடி காட்டி உள்ளது. தமிழ்நாட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்து, ஏராளமான சிலைகளை மீட்ட பெருமைக்குரியவர் பொன். மாணிக்கவேல். இவர் சென்னை உயர்நீதி மன்றம்தான் இந்த பணிக்காக நியமித்தது. பின்னர் அவர் பணி ஒய்வு பெற்ற நிலையில், மேலும் ஓராண்டு அவரது பணியை நீட்டித்து […]
