‘திராவிடம்’ என்ற சொல்லைப் பார்த்து இவர் வயிறு ஏன் எரிகிறது?! ஆளுநருக்கு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கண்டனம்..

சென்னை: ‘திராவிடம்’ என்ற சொல்லைப் பார்த்து இவர் வயிறு ஏன் எரிகிறது? தமிழக பாஜகவிற்கு ஒரு மாநில தலைவர் போதும்…ஆளுநர் மாநில தலைவராக செயல்பட வேண்டாம் என திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் ஆளுநருக்கும், திமுக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆளுநர் ரப்பர் ஸ்டாம்பு என்று விமர்சித்து வருகின்றனர்.  ஆனால், ஆளுநர் பதவி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.