இலங்கை சிங்கள கவர்ச்சி நடிகை செய்த நெகிழ்ச்சி சம்பவம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ



இலங்கை மக்களால், குறிப்பாக இளைஞர்களால் அதிகளவில் பேசப்படும் அதேவேளை தேடிபார்க்கப்படும் ஒரு நபர் தான் பியூமி ஹன்சமாலி.

கவர்ச்சியான சித்தரிப்புக்கும் பல சர்ச்சைகளுக்கும் அப்பாற்பட்ட அவரது சமூக பணி பலராலும் ஈர்க்கப்பட்டுள்ளதோடு அண்மைக் காலங்களில் சமூக வலைத்தளங்களில் அவர் பெருமளவில் பாராட்டப்பட்டு வருகின்றார்.

என்ன காரணத்திற்க்காக இவர் இப்படி பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றார் என்று தேடி பார்த்தால் , தனது மகனின் பிறந்த நாளை கொண்டாடும் முகமாக ஆதரவற்ற குடும்பமொன்றுக்கு அவர் வீடு கட்டி கொடுக்க முன்வந்துள்ளார்.

அதேபோல், பியூமி ஹன்சமாலி ஆதரவற்ற ஏழ்மை குடும்பங்களுக்கும் விலங்குகளுக்கும் தொடர்ந்தும் உதவி வருகிறார். 

இந்தநிலையில் இவர் இந்த புத்தாண்டு பலி கொடுக்க சென்ற ஆடுகளை லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து அவற்றை காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம் செய்துள்ளார். 

இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது. இது குறித்த மேலதிக தகவல்களை தெரிந்து கொள்வோம். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.