ஐபோன் 14 ப்ரோ தோற்றத்தில் புதிய ஸ்மார்ட்போன்! விலை இவ்வளவு குறைவா?


ஐபோன் 14 ப்ரோ தோற்றத்தில் புதிய அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

லிடிவி நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5ஜி கனெக்டிவிட்டியுடன் பட்ஜெட் பிரிவில் அறிமுகமாகி இருக்கிறது

ஐபோன் 14 ப்ரோ போன்றே…

இதன் தோற்றம் பார்க்க ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ போன்றே காட்சியளிக்கிறது. புது சாதனம் பற்றிய முழு விவரங்களை லிடிவி இதுவரை அறிவிக்கவில்லை. புதிய லிடிவி S1 ப்ரோ மாடலில் ஹூபென் டி7510 பிராசஸர் உள்ளது.

ஐபோன் 14 ப்ரோ தோற்றத்தில் புதிய ஸ்மார்ட்போன்! விலை இவ்வளவு குறைவா? | Letv S1 Pro Smartphone Iphone 14 Pro

livehindustan

இந்த பிராசஸர் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 7 சீரிஸ் பிராசஸருக்கு நிகரான செயல்திறன் வழங்கும் சீன சிப்செட் ஆகும். இது அந்த பகுதியில் மிகவும் பிரபலமான பிராசஸராக இருக்கிறது.

விலை

இதுதவிர ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள் பற்றி எவ்வித தகவலும் இல்லை. டிசைனை பொருத்தவரை லிடிவி S1 ப்ரோ தோற்றத்தில் ஐபோன் 14 ப்ரோ சீரிஸ் போன்று காட்சியளிக்கிறது.

இதன் விலை 145 டொலர்கள் வரை இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 

ஐபோன் 14 ப்ரோ தோற்றத்தில் புதிய ஸ்மார்ட்போன்! விலை இவ்வளவு குறைவா? | Letv S1 Pro Smartphone Iphone 14 Pro

webinformer



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.