வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.,31ல் கூட உள்ளது. ஏப்., 6 வரை நடைபெற உள்ளது.
இது தொடர்பாக மத்திய பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி வெளியிட்ட அறிக்கை: பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.,31ல் துவங்கி ஏப்ரல் 6 வரை 27 அமர்வுகளாக 66 நாட்கள் நடைபெற உள்ளது.

இடையில் பிப்., 14 முதல் மார்ச் 12 வரை பார்லிமென்ட் கூட்டத்தொடர் செயல்படாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement