சென்னை: தமிழில் தேர்ச்சி பெறாமல் தமிழ்நாடு அரசு பணிகளில் சேர முடியாது என்பது தொடர்பான சட்ட திருத்த மசோதாவை பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் இன்று தியாகராஜன் தாக்கல் செய்தார் . தமிழ்நாட்டு, அரசு பணிகளில் சேர தமிழ்கட்டாயம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, டிஎன்பிஎஸ்சி உள்பட பல தேர்வுகளுக்கு தமிழில் தேர்ச்சி கட்டாய மாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தமிழில் தேர்ச்சி பெறாமல் அரசு பணிகளில் சேர முடியாது என்பது தொடர்பாக புதிய சட்ட மசோதா தாக்கல் […]
