சென்னை: மின்னணு (பேட்டரி) வாகனங்களுக்கு 50% வரிவிலக்கு அளித்து ஏற்கனவே தமிழகஅரசு உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது 100 சதவிகித வரி விலக்கு அளித்து, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் பேட்டரியால் இயங்கும் வாகனங்களுக்கு 2025ம் ஆண்டுவரை வரி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. காற்று மாசு ஏற்படுவதை தடுக்க மத்தியஅரசு, பேட்டரி வாகனங்களை உபயோகப்படுத்தி அறிவுறுத்தி வருகிறது. அதற்கான சலுகையாக, வரி விலக்கு அளித்துள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை […]
