சென்னை: திமுகவைச் சேர்ந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது, மாநில கவர்னர் ரவி குறித்து, அநாகரிகமாகவும், கொலை மிரட்டல் விடுத்தும் பேசிய பேச்சு குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதுபோல ஆலந்தூர் பாரதியை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டும் எனவும் பாஜக வலியுறுத்தி உள்ளது. தமிழகமுதல்வர், தமிழக அரசின் நடவடிக்கைள், அரசியல் கட்சி தலைவர்கள் குறித்து, சமூக வலைதளங்களில் அவதூறாக பேசினாலோ, கருத்து தெரிவித்தாலோ, அவர்களை உடடினயாக கைது […]
