உலக புகழ்பெற்ற கிம் கர்தாஷியனுக்கும், கன்யே வெஸ்ட் என்பவருக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் விவாகரத்து முடிந்த நிலையில் கன்யே தன்னிடம் பணிபுரியும் பெண்ணை மறுமணம் செய்து கொண்டுள்ளார்.
கிம் – கன்யே விவாகரத்து
ஹாலிவுட் பிரபலங்களான கிம் – கன்யே வெஸ்ட் 2014ல் திருமணம் செய்து கொண்டனர்.
கிம் $ 1.4 பில்லியன் சொத்துக்களை கொண்ட மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆவார்.
சமீபத்தில் கிம் – கன்யே தம்பதி விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இந்த நிலையில் தனது ஃபேஷன் பிராண்டான Yeezy-ல் வடிவமைப்பாளராக பணிபுரியும் பியன்சா சென்சோரி என்பவரை கன்யே ரகசியமாக மறுமணம் செய்து கொண்டுள்ளார்.
Splash (3) / usmagazine
தங்க மோதிரம்
கன்யே விரலில் புதிய தங்க மோதிரம் ஜொலிப்பதை காணமுடிகிறது, இது மணவாழ்வில் அவர் மீண்டும் இணைந்துள்ளார் என்பதை உறுதிப்படுத்துகிறது.
கன்யே தனது முன்னாள் மனைவியான கிம் கர்தாஷியனுக்கு மாதம் $200,000 குழந்தைகள் பரமரிப்பு செலவுக்காக வழங்க வேண்டும் என குறிப்பிடத்தக்கது.