சென்னை: சனிப்பெயர்ச்சி நாளை (டிசம்பர் 17ந்தேதி) நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் வருகிற டிசம்பர் மாதம் தான் சனிப்பெயர்ச்சி என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. திருக்கணித பஞ்சாங்கப்படி சனிப் பெயர்ச்சியானது இந்த வருடம் நிகழவுள்ளது. அது, தை மாதம் 3 ம் தேதி ஜனவரி 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி 04 நிமிடத்தில் (28 நாழிகை 30 வினாடி) கர்மகாரனான சனிபகவான் கடந்த இரண்டரை வருடங்களாக […]
