பொங்கல் பண்டிகையையொட்டி 3 நாள் டாஸ்மாக் மது விற்பனை ரூ.850 கோடி?

சென்னை:  பொங்கல் பண்டிகையையொட்டி, 3 நாள் விடுமுறையில் டாஸ்மாக் மது விற்பனை ரூ.850 கோடியை தாண்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலம், கடந்த 3 நாளில் மட்டும்  மது விற்பனை ரூ.850 கோடியை தாண்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்மூலம் தமிழன் குடிகாரனமாக மாறி வருவது மீண்டும் மீண்டும் அதிகரித்து வருவது உறுதியாகி உள்ளது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.