சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக 8 பேரை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை| Collegium recommends appointment of 8 judges of Madras High Court

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக 8 பேரை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

இது குறித்து கொலீஜியம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பெரியசாமி வடமலை, ராமச்சந்திரன் கலைமதி, கோவிந்தராஜன் திலகவதி ஆகிய 3 மாவட்ட நீதிபதிகளின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

latest tamil news

அதேபோல் லட்சுமி நாராயணன், சந்திரா விக்டோரியா, ராமசாமி நீலகண்டன், ராமகிருஷ்ணன், பாலாஜி ஆகிய 5 வழக்கறிஞர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கொலீஜியம் பரிந்துரையின் படி, விரைவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இவர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.