பாலக்காடு;கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் சித்துார் அரசு கல்லுாரி தமிழ் துறை மற்றும் ஆய்வு மையம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
கல்லுாரி முதல்வர் அனுராதா துவக்கி வைத்தார். மாணவர்களுக்கு கோலப்போட்டி, உரியடி, கரும்பு தின்னும் போட்டி ஆகியவை நடத்தி பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், தமிழ் துறை பேராசிரியர்கள் உட்பட மாணவர்கள் பங்கேற்றனர். தமிழ் துறை மாணவர்கள் கும்மியடித்து விழாவை நிறைவு செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement