குரூப் 3 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் தேர்வர்கள் பெறலாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: குரூப் 3 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் தேர்வர்கள் பெறலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. www.tnpsc.gov.in, www.tnpscexams.in என்ற இணையதளங்களில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.