சென்னை: குளித்தலை அருகே அய்யர் மலை டாக்டர் கலைஞர் அரசு கலை கல்லூரியில் ரூ.5.05 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் திறக்கப்பட்டது. புதிய கட்டிடத்தை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias