குஜராத் கலவரம் தொடர்பாக மோடி குறித்து “India: The Modi Question” என்ற டாக்குமெண்டரி படத்தை பி.பி.சி. செய்தி நிறுவனம் தனது இணையதளத்தில் வெளியிட்டது. மோடி முதல்வராக இருந்தபோது இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க குஜராத் மாநில காவல்துறை முயற்சி மேற்கொள்ளாமல் இருந்ததற்கு அப்போதைய மோடி அரசு மீது பி.பி.சி. விசாரணைக்குழு குற்றம்சாட்டி இருந்தது. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடுத்து முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இது தொடர்பாக […]
