கிரேன் கவிழ்ந்த விபத்தில் பலி 4 ஆக உயர்வு

நெமிலி: ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த கீழ் வீதி கிராமத்தில் மண்டியம்மன் மற்றும் திரவுபதி அம்மன் கோயிலில் நேற்று முன்தினம் நடந்த திருவிழாவில், பக்தர்கள் முதுகில் அலகு  குத்தி 2 கிரேன் மூலம் பறக்கும் காவடி எடுத்து வந்தனர். அப்போது கிரேன் கவிழ்ந்து  3 பேர் இறந்தனர். படுகாயம் அடைந்து பெரப்பேரி பகுதியைச் சேர்ந்த சின்னசாமி நேற்று உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.